குடும்பம் |
: |
மைமோசாய்டே |
தமிழ் பெயர் |
: |
சிகைக்காய் |
|
பயன்கள்: |
: |
காய்கள் ஷாம்பூ தயாரிக்க உதவுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜனவரி – மார்ச் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
3500 to 4000 / கிலோ |
முளைத்திரன் |
: |
12 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
70 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை காய்களிலிருந்து பிரித்தெடுத்து குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். பின்பு, நாற்றுகளைப் பிடுங்கி பாலித்தீன் பைகளிக்கு மாற்ற வேண்டும். 4 மாத வயதுள்ள செடிகளை 13 x 25 சே.மீ பைகளில் வயலில் நட வேண்டும். இது 4-6 மாதங்களுக்குள் 8’ உயரம் வரை வளரும். ஆனால், நடு வயலுக்கு மாற்றுவது கடினமானது. |